• 12781阅读
  • 181回复

泰米尔语字体不好认,你没有办法只有打字汉语拼音

级别: 管理员
只看该作者 90 发表于: 2011-03-10
List of Feminine in Tamil
English Vocabulary Tamil Vocabulary
objects porutkal - பொருட்கள்
bathroom kuliyalarai - குளியலறை
bed padukkai - படுக்கை
bedroom padukkai arai - படுக்கை அறை
ceiling utkoorai - உட்கூறை
chair naarkaali - நாற்காலி
clothes thunikal - துணிகள்
coat mersattai - மேற்சட்டை
cup kinnam - கின்னம்
desk mesai - மேசை
dress utai - உடை
floor tharai - தரை
fork kavaimul - கவைமுள்
furniture araikalan - அறைகலன்
glass kannaadi - கண்ணாடி
hat thoppi - தொப்பி
house veedu - வீடு
ink mai - மை
jacket siriyasattai - சிறியசட்டை
kitchen samayalarai - சமயலறை
knife kaththi - கத்தி
lamp vilakku - விளக்கு
letter kaditham - கடிதம்
map varaipadam - வரைபடம்
newspaper seithiththaal - செய்தித்தாள்
notebook kurippedu - குறிப்பேடு
pants kaalsattai - கால்சட்டை
paper kaakitham - காகிதம்
pen penaa - பேனா
pencil pensil - பென்சில்
pharmacy marunthakam - மருந்தகம்
picture padam - படம்
plate thattu - தட்டு
refrigerator kuzhir saathanap petti - குழிர் சாதனப் பெட்டி
restaurant sirrundisaalai - சிற்றுண்டிசாலை
roof koorai - கூறை
room arai - அறை
rug tharai virippuk kampalam - தரை விரிப்புக் கம்பளம்
scissors kaththarikkol - கத்தரிக்கோல்
shampoo kazhuvaan - கழுவான்
shirt sattai - சட்டை
shoes kaalani - காலணி
soap sop - சோப்
socks kaaluraikal - காலுறைகள்
spoon karandi - கரண்டி
table mesai - மேசை
toilet kazhivarai - கழிவறை
toothbrush pal thoorigai - பல் தூரிகை
toothpaste pal thulakkum pasai - பல் துலக்கும் பசை
towel thundu - துண்டு
umbrella kudai - குடை
underwear ullaatai - உள்ளாடை
wall suvar - சுவர்
wallet panappai - பணப்பை
window sannal - சன்னல்
telephone tholaipesi - தொலைபேசி
级别: 管理员
只看该作者 91 发表于: 2011-03-10
Tamil Adjectives
English Adjectives Tamil Adjectives
adjectives peyar urichsorkal - பெயர் உரிச்சொற்கள்
a green tree oru pachchai maram - ஒரு பச்சை மரம்
a tall building or uyaramaana kattidam - ஓர் உயரமான கட்டிடம்
a very old man oru miga vayathaana manithan - ஒரு மிக வயதான மனிதன்
the old red house andha pazhamaiyaana sikappu veedu - அந்த பழமையான சிகப்பு வீடு
a very nice friend oru miga arumaiyaana nanpan - ஒரு மிக அருமையான நண்பன்
级别: 管理员
只看该作者 92 发表于: 2011-03-10
List of Adjectives in Tamil
English Adjectives Tamil Adjectives
colors nirangal - நிறங்கள்
black karuppu - கருப்பு
blue neelam - நீலம்
brown pazhuppu - பழுப்பு
gray saambal - சாம்பல்  
green pachchai - பச்சை
orange semmanjal - செம்மஞ்சள்
purple oothaa - ஊதா  
red sikappu - சிகப்பு
white vellai - வெள்ளை
yellow manjal - மஞ்சள்
sizes parimaanangal - பரிமானங்கள்  
big periya - பெரிய
deep aazhamaana - ஆழமான
long neelamaana - நீளமான
narrow kurukalaana - குறுகலான
short kuttaiyaana - குட்டையான
small siriya - சிறிய
tall uyaramaana - உயரமான
thick thadiyaana - தடியான
thin olliyaana - ஒல்லியான
wide akalamaana - அகலமான
shapes vadivangal - வடிவங்கள்  
circular vattamaana - வட்டமான
straight neraana - நேரான
square sathuramaana - சதுரமான
triangular mukkonamaana - முக்கோணமான
tastes suvaikal - சுவைகள்
bitter kasappaana - கசப்பான
fresh uvarppatra - உவர்ப்பற்ற
salty uppu karikkira - உப்பு கரிக்கிற
sour pulippaana - புளிப்பான
spicy kaarasaaramaana - காரசாரமான
sweet inippaana - இனிப்பான
qualities tharangal - தரங்கள்
bad mosamaana - மோசமான
clean suththamaana - சுத்தமான
dark karu niramaana - கரு நிறமான
difficult kadinamaana - கடினமான
dirty azhukkaana - அழுக்கான
dry kaaindha - காய்ந்த
easy yelithaana - எளிதான
empty kaaliyaana - காலியான
expensive kiraakkiyaana - கிராக்கியான
fast vekamaana - வேகமான
foreign ayalaana - அயலான
full niraindha - நிறைந்த
good nalla - நல்ல
hard kettiyaana - கெட்டியான
heavy kanamaana - கனமான
inexpensive malivaana - மலிவான
light ilesaana - இலேசான
local oritaththirkuriya - ஓரிடத்திற்குரிய
new puthiya - புதிய
noisy saththamaana - சத்தமான
old pazhaiya - பழைய
powerful sakthiyulla - சக்தியுள்ள
quiet asaiyaatha - அசையாத
correct sariyaana - சரியான
slow methuvaana - மெதுவான
soft miruthuvaana - மிருதுவான
very mikavum - மிகவும்
weak valukkuraindha - வலுக்குறைந்த
wet eeramaana - ஈரமான
wrong thavaraana - தவறான
young ilamaiyaana - இளமையான
quantities alavukal - அளவுகள்
few kuraivaana - குறைவான
little sirithalavaana - சிறிதளவான
many yeraalamaana - ஏராளமான
much mikundha - மிகுந்த
part pakuthi - பகுதி
some konjam - கொஞ்சம்
a few sila - சில
whole muzhumaiyaana - முழுமையான
级别: 管理员
只看该作者 93 发表于: 2011-03-10
Tamil Numbers
English Numbers Tamil Numbers
numbers yenkal - எண்கள்
one onru - ஒன்று
two irandu - இரண்டு
three moondru - மூன்று
four naanku - நான்கு
five aindhu - ஐந்து
six aaru - ஆறு
seven yezhu - ஏழு
eight yettu - எட்டு  
nine onpadhu - ஒன்பது  
ten paththu - பத்து
eleven pathinondru - பதினொன்று  
twelve pannirandu - பன்னிரண்டு  
thirteen pathinmoondru - பதின்மூன்று  
fourteen pathinaanku - பதினான்கு  
fifteen pathinaindhu - பதினைந்து  
sixteen pathinaaru - பதினாறு  
seventeen pathinezhu - பதினேழு  
eighteen pathinettu - பதினெட்டு  
nineteen paththonpadhu - பத்தொன்பது  
twenty irupathu - இருபது
hundred nooru - நூறு  
one thousand or aayiram - ஓர் ஆயிரம்  
million paththu latcham - பத்து லட்சம்
级别: 管理员
只看该作者 94 发表于: 2011-03-10
List of Ordinal Numbers in Tamil
English Numbers Tamil Numbers
Ordinal Numbers varisaikkirama yenvakaikal - வரிசைக்கிரம எண்வகைகள்
first muthalaavathu - முதலாவது  
second irandaavathu - இரண்டாவது
third moonraavathu - மூன்றாவது  
fourth naankaavathu - நான்காவது  
fifth ainthaavathu - ஐந்தாவது
sixth aaraavathu - ஆறாவது
seventh yezhaavathu - ஏழாவது
eighth yettaavathu - எட்டாவது
ninth onpathaavathu - ஒன்பதாவது
tenth paththaavathu - பத்தாவது
eleventh pathinonraavathu - பதினொன்றாவது
twelfth pannirandaavathu - பன்னிரண்டாவது
thirteenth pathimoonraavathu - பதிமூன்றாவது
fourteenth pathinaankaavathu - பதிநான்காவது
fifteenth pathinainthaavathu - பதினைந்தாவது
sixteenth pathinaaraavathu - பதினாறாவது
seventeenth pathinezhaavathu - பதினேழாவது
eighteenth pathinettaavathu - பதினெட்டாவது
nineteenth paththonpathaavathu - பத்தொன்பதாவது
twentieth irupathaavathu - இருபதாவது
once oru murai - ஒரு முறை
twice iru murai - இரு முறை
级别: 管理员
只看该作者 95 发表于: 2011-03-10
Tamil Numbers
English Nouns Tamil Nouns
nouns peyarchsorkal - பெயர்ச்சொற்கள்
my car yenathu kaar - எனது கார்
green car pachchai kaar - பச்சை கார்
three cars moondru kaarkal - மூன்று கார்கள்
car garage kaar kottil - கார் கொட்டில்
outside the car kaarin veliye - காரின் வெளியே
级别: 管理员
只看该作者 96 发表于: 2011-03-10
List of Nouns in Tamil
English Nouns Tamil Nouns
arm kai - கை
back muthuku - முதுகு
cheeks kannangal - கன்னங்கள்  
chest maarpu - மார்பு
chin mukavaaik kattai - முகவாய்க் கட்டை
ear kaathu - காது
elbow muzhankai - முழங்கை
eye kan - கண்  
face mukam - முகம்
finger viral - விரல்
fingers viralkal - விரல்கள்
foot paatham - பாதம்
hair mudi - முடி
hand kai - கை
head thalai - தலை
heart ithayam - இதயம்
knee muzhankaal - முழங்கால்
leg kaal - கால்
lip uthatu - உதடு
mouth vaai - வாய்
neck kazhuththu - கழுத்து
nose mookku - மூக்கு
shoulder thol - தோள்
stomach vayiru - வயிறு
teeth parkal - பற்கள்
thigh thotai - தொடை
throat thondai - தொண்டை
thumb kattaiviral - கட்டைவிரல்
toe kaal viral - கால் விரல்
tongue naakku - நாக்கு
tooth pal - பல்
级别: 管理员
只看该作者 97 发表于: 2011-03-10
Tamil Articles
English Articles Tamil Articles
articles peyarchsorkurikal - பெயர்ச்சொற்குறிகள்
the andha, intha - அந்த, இந்த
a oru/or - ஒரு/ஓர்  
one onru - ஒன்று
some konjam - கொஞ்சம்  
few kuraivaana - குறைவான
the book andha puththakam - அந்த புத்தகம்
the books andha puththakangal - அந்த புத்தகங்கள்  
a book oru puththakam - ஒரு புத்தகம்
one book otraip puththakam - ஒற்றைப் புத்தகம்
some books sila puththakangal - சில புத்தகங்கள்  
few books kuraivaana puththakangal - குறைவான புத்தகங்கள்
级别: 管理员
只看该作者 98 发表于: 2011-03-10
List of Articles in Tamil
English Vocabulary Tamil Vocabulary
Food unavu - உணவு
almonds vaathaam paruppu - வாதாம் பருப்பு
bread rotti - ரொட்டி
breakfast kaalaiyundi - காலையுண்டி
butter vennai - வெண்ணெய்
candy kalkandu - கல்கண்டு
cheese paaladaikkatti - பாலடைக்கட்டி
chicken kozhi - கோழி
cumin seerakam - சீரகம்
dessert paayasam/unavukkuppin vazhankum inippu vakai - பாயசம்/உணவுக்குப்பின் வழங்கும் இனிப்பு வகை
dinner virundhu - விருந்து
fish meen - மீன்
fruit pazham - பழம்
ice cream panikkoozh - பனிக்கூழ்
lamb iraichchi - இறைச்சி
lemon yelumichchai - எலுமிச்சை
lunch sirrundi - சிற்றுண்டி
meal unavu - உணவு
meat maamisam - மாமிசம்
oven aduppu - அடுப்பு
pepper milaku - மிளகு
plants payirkal - பயிர்கள்
pork panriyiraichchi - பன்றியிறைச்சி
salad kaaikari/pazhakkalavai - காய்கறி/பழக்கலவை
salt uppu - உப்பு
sandwich idaiyeettappam - இடையீட்டப்பம்
sausage koththiraichchi kuzhalappa vakai - கொத்திறைச்சி குழலப்ப வகை
soup kanji - கஞ்சி
sugar seeni - சீனி
supper iravuch saappaadu - இரவுச் சாப்பாடு
turkey vaankozhi iraichchi - வான்கோழி இறைச்சி
apple aappil - ஆப்பிள்
banana vaazhaippazham - வாழைப்பழம்
oranges aaranjuppazhangal - ஆரஞ்சுப்பழங்கள்
peaches kuzhipperi - குழிப்பேரி
peanut verkkadalai - வேர்க்கடலை
pears perikkaai - பேரிக்காய்
pineapple annaasi - அன்னாசி
grapes thiraatchai - திராட்சை
strawberries sempurruppazham - செம்புற்றுப்பழம்
vegetables kaaikarikal - காய்கறிகள்
carrot kaarat - காரட்
corn solam - சோளம்
cucumber pudalankaai - புடலங்காய்
garlic poondu - பூண்டு
lettuce ilaikkosu - இலைக்கோசு
olives aaliv - ஆலிவ்
onions venkaayam - வெங்காயம்
peppers milaku - மிளகு
potatoes urulaikkizhanku - உருளைக்கிழங்கு
pumpkin poosanikkaai - பூசனிக்காய்
beans avaraikkaai - அவரைக்காய்
tomatoes thakkaali - தக்காளி
级别: 管理员
只看该作者 99 发表于: 2011-03-10
Tamil Pronouns
English Pronouns Tamil Pronouns
Pronouns idap peyarchsorkal - இடப் பெயர்ச்சொற்கள்
I naan - நான்
you nee/neengal - நீ/நீங்கள்
he avan - அவன்
she aval - அவள்
we naangal - நாங்கள்  
they avarkal/avaikal - அவர்கள்/அவைகள்
me yenakku - எனக்கு  
you unakku/ungalukku - உனக்கு/உங்களுக்கு  
him avanukku - அவனுக்கு  
her avalukku - அவளுக்கு  
us yengalukku - எங்களுக்கு  
them avarkalukku/avaikalukku - அவர்களுக்கு/அவைகளுக்கு
my yenathu - எனது  
your unathu/unkalathu - உனது/உங்களது  
his avanin - அவனின்  
her avalin - அவளின்  
our yenkalin - எங்களின்  
their avarkalin/avaikalin - அவர்களின்/அவைகளின்
mine yennudaiyadhu - என்னுடையது  
yours unnudaiyadhu/unkaludaiyadhu - உன்னுடையது/உங்களுடையது  
his avanudaiyadhu - அவனுடையது  
hers avaludaiyadhu - அவளுடையது  
ours yenkaludaiyadhu - எங்களுடையது  
theirs avarkaludaiyadhu/avaikaludaiyadhu - அவர்களுடையது/அவைகளுடையது
描述
快速回复

您目前还是游客,请 登录注册