• 12937阅读
  • 181回复

泰米尔语字体不好认,你没有办法只有打字汉语拼音

级别: 管理员
只看该作者 110 发表于: 2011-03-10
List of Negation in Tamil
English Negation Tamil Negation
I don't speak naan pesaamal irukkiren - நான் பேசாமல் இருக்கிறேன்
I don't write naan yezhuthaamal irukkiren - நான் எழுதாமல் இருக்கிறேன்
I don't drive naan ottaamal irukkiren - நான் ஓட்டாமல் இருக்கிறேன்
I don't love naan kaathalikkaamal irukkiren - நான் காதலிக்காமல் இருக்கிறேன்
I don't give naan kodukkaamal irukkiren - நான் கொடுக்காமல் இருக்கிறேன்
I don't smile naan punsirikkaamal irukkiren - நான் புன்சிரிக்காமல் இருக்கிறேன்
I don't take naan yedukkaamal irukkiren - நான் எடுக்காமல் இருக்கிறேன்
he doesn't speak avan pesaamal irukkiraan - அவன் பேசாமல் இருக்கிறான்
he doesn't write avan yezhuthaamal irukkiraan - அவன் எழுதாமல் இருக்கிறான்
he doesn't drive avan ottaamal irukkiraan - அவன் ஓட்டாமல் இருக்கிறான்
he doesn't love avan kaathalikkaamal irukkiraan - அவன் காதலிக்காமல் இருக்கிறான்
he doesn't give avan kodukkaamal irukkiraan - அவன் கொடுக்காமல் இருக்கிறான்
he doesn't smile avan punsirikkaamal irukkiraan - அவன் புன்சிரிக்காமல் இருக்கிறான்
he doesn't take avan yedukkaamal irukkiraan - அவன் எடுக்காமல் இருக்கிறான்
we don't speak naangal pesaamal irukkirom - நாங்கள் பேசாமல் இருக்கிறோம்
we don't write naangal yezhuthaamal irukkirom - நாங்கள் எழுதாமல் இருக்கிறோம்
we don't drive naangal ottaamal irukkirom - நாங்கள் ஓட்டாமல் இருக்கிறோம்
we don't love naangal kaathalikkaamal irukkirom - நாங்கள் காதலிக்காமல் இருக்கிறோம்
we don't give naangal kodukkaamal irukkirom - நாங்கள் கொடுக்காமல் இருக்கிறோம்
we don't smile naangal punsirikkaamal irukkirom - நாங்கள் புன்சிரிக்காமல் இருக்கிறோம்
we don't take naangal yedukkaamal irukkirom - நாங்கள் எடுக்காமல் இருக்கிறோம்
级别: 管理员
只看该作者 111 发表于: 2011-03-10
Tamil Questions
English Questions Tamil Questions
Questions vinaakkal - வினாக்கள்
how? yeppadi? - எப்படி?  
what? yenna? - என்ன?
who? yaar?/yethu? - யார்?/எது?
why? yen? - ஏன்?
where? yenke? - எங்கே?  
级别: 管理员
只看该作者 112 发表于: 2011-03-10
List of Questions in Tamil
English Questions Tamil Questions
where is he? avan yenke irukkiraan? - அவன் எங்கே இருக்கிறான்?
what is this? ithu yenna? - இது என்ன?
why are you sad? nee yen varuththamaai irukkiraai? - நீ ஏன் வருத்தமாய் இருக்கிறாய்?
how do you want to pay? nee yeppadi kodukka virumpukiraai? - நீ எப்படி கொடுக்க விரும்புகிறாய்?
can I come? naan varalaamaa? - நான் வரலாமா?
is he sleeping? avan thoonkukiraanaa? - அவன் தூங்குகிறானா?
do you know me? unakku yennaith theriyumaa? - உனக்கு என்னைத் தெரியுமா?
do you have my book? nee yen puththakaththai vaiththirukkiraayaa? - நீ என் புத்தகத்தை வைத்திருக்கிறாயா?
how big is it? athu yevvalavu periyadhu? - அது எவ்வளவு பெரியது?
can I help you? naan unakku uthavalaamaa? - நான் உனக்கு உதவலாமா?
can you help me? nee yenakku uthavuvaayaa? - நீ எனக்கு உதவுவாயா?
do you speak English? nee aankilam pesukiraayaa? - நீ ஆங்கிலம் பேசுகிறாயா?
how far is this? ithu yevvalavu thooraththil ulladhu? - இது எவ்வளவு தூரத்தில் உள்ளது?
what time is it? ippozhuthu mani yenna? - இப்பொழுது மணி என்ன?
how much is this? ithu yenna vilai? - இது என்ன விலை?
what is your name? un peyar yenna? - உன் பெயர் என்ன?
where do you live? nee yenke vasikkiraai? - நீ எங்கே வசிக்கிறாய்?  
级别: 管理员
只看该作者 113 发表于: 2011-03-10
Tamil Vocabulary
English Vocabulary Tamil Vocabulary
Vocabulary sorkalanjiyam - சொற்களஞ்சியம்
Countries naadukal - நாடுகள்
Australia aasthireliyaa - ஆஸ்திரேலியா  
Cambodia kampodiyaa - கம்போடியா  
Canada kanadaa - கனடா  
China seenaa - சீனா  
Egypt egipthu - எகிப்து  
England ingilaandhu - இங்கிலாந்து
France piraans - பிரான்ஸ்  
Germany jermani - ஜெர்மனி  
Greece kirekkam - கிரேக்கம்  
India inthiyaa - இந்தியா  
Indonesia inthoneesiyaa - இந்தோனீசியா  
Italy iththaali - இத்தாலி  
Japan jappaan - ஜப்பான்  
Mexico meksiko - மெக்சிகோ  
Morocco moraakko - மொராக்கோ  
Peru peru - பெரு  
Spain speyin - ஸ்பெயின்  
Thailand thaailaandhu - தாய்லாந்து  
USA amerikka aikkiya naadukal - அமெரிக்க ஐக்கிய நாடுகள்
Languages mozhikal - மொழிகள்  
Arabic arapu mozhi - அரபு மொழி
Chinese seena mozhi - சீன மொழி
English aankilam - ஆங்கிலம்
French pirenju mozhi - பிரெஞ்சு மொழி
German jerman mozhi - ஜெர்மன் மொழி
Greek kirekka mozhi - கிரேக்க மொழி
Hebrew heeproo mozhi - ஹீப்ரூ மொழி
Hindi inthi - இந்தி
Italian iththaaliya mozhi - இத்தாலிய மொழி
Japanese jappaaniya mozhi - ஜப்பானிய மொழி
Korean koriya mozhi - கொரிய மொழி
Latin ilaththeen - இலத்தீன்
Russian rashya mozhi - ரஷ்ய மொழி
Spanish spaaniya mozhi - ஸ்பானிய மொழி
Urdu urudhu mozhi - உருது மொழி
Days naatkal - நாட்கள்
Monday thinkatkizhamai - திங்கட்கிழமை  
Tuesday sevvaaikizhamai - செவ்வாய்கிழமை
Wednesday puthankizhamai - புதன்கிழமை  
Thursday viyaazhakkizhamai - வியாழக்கிழமை
Friday vellikkizhamai - வெள்ளிக்கிழமை
Saturday sanikkizhamai - சனிக்கிழமை  
Sunday gnaayirrukkizhamai - ஞாயிற்றுக்கிழமை
time neram - நேரம்
hour mani - மணி
minute nimidam - நிமிடம்
second vinaadi - வினாடி
级别: 管理员
只看该作者 114 发表于: 2011-03-10
List of Vocabulary in Tamil
English Vocabulary Tamil Vocabulary
different objects palveru porutkal - பல்வேறு பொருட்கள்
art kalai - கலை
bank vanki - வங்கி
beach kadarkarai - கடற்கரை
book puththakam - புத்தகம்
by bicycle saikkilil - சைக்கிளில்
by bus perundhiyil - பேருந்தியில்
by car kaaril - காரில்
by train irayilil - இரயிலில்
cafe sirrundisaalai - சிற்றுண்டிசாலை
country naadu - நாடு
desert paalaivanam - பாலைவனம்
dictionary akaraathi - அகராதி
earth man - மண்
flowers pookkal - பூக்கள்
football kaalpanthu - கால்பந்து
forest kaadu - காடு
game vilaiyaattu - விளையாட்டு
garden thottam - தோட்டம்
geography pookolam - பூகோளம்
history sariththiram - சரித்திரம்
house veedu - வீடு
island theevu - தீவு
lake yeri - ஏரி
library nool nilayam - நூல் நிலயம்
math kanakku - கணக்கு
moon santhiran - சந்திரன்
mountain malai - மலை
movies thiraippadangal - திரைப்படங்கள்
music paattu - பாட்டு
ocean samuththiram - சமுத்திரம்
office kaariyaalayam - காரியாலயம்
on foot kaal nadaiyaaga - கால் நடையாக
player vilalaiyaadupavar - விளளையாடுபவர்
river nathi - நதி
science vinnaanam - விஞ்ஞானம்
sea kadal - கடல்
sky vaanam - வானம்
soccer kaal panthaattam - கால் பந்தாட்டம்
stars natchaththirangal - நட்சத்திரங்கள்
supermarket sirappankaadi - சிறப்பங்காடி
swimming pool neechsalkulam - நீச்சல்குளம்
theater aatalarangu - ஆடலரங்கு
tree maram - மரம்
weather vaanilai - வானிலை
bad weather mosamaana vaanilai - மோசமான வானிலை
cloudy mekamoottamaaga - மேகமூட்டமாக
cold kulirchi - குளிர்ச்சி
cool kulirndha - குளிர்ந்த
foggy moodupani kavintha - மூடுபனி கவிந்த
hot soodaana - சூடான
nice weather arumaiyaana vaanilai - அருமையான வானிலை
pouring pozhikindra - பொழிகின்ற
rain mazhai - மழை
raining mazhai pozhithal - மழை பொழிதல்
snow venpani - வெண்பனி
snowing venpani pozhithal - வெண்பனி பொழிதல்
ice panikkatti - பனிக்கட்டி
sunny sooriya oli niraindha - சூரிய ஒளி நிறைந்த
windy kaatrottamulla - காற்றோட்டமுள்ள
spring kotai kaalam - கோடை காலம்  
summer vasandha kaalam - வசந்த காலம்
autumn ilai uthirkaalam - இலை உதிர்காலம்
winter kulir kaalam - குளிர் காலம்
people makkal - மக்கள்
aunt aththai - அத்தை
baby kuzhanthai - குழந்தை
brother sakotharan - சகோதரன்
cousin petrorin sakothara/sakothariyin makan/makal - பெற்றோரின் சகோதர/சகோதரியின் மகன்/மகள்
daughter makal - மகள்
dentist pal vaiththiyar - பல் வைத்தியர்
doctor vaiththiyar - வைத்தியர்
father thanthai - தந்தை
grandfather thaaththaa - தாத்தா
grandmother paatti - பாட்டி
husband kanavan - கணவன்
mother thaai - தாய்
nephew udanpirandhaar makan - உடன்பிறந்தார் மகன்
niece udanpirandhaar makal - உடன்பிறந்தார் மகள்
nurse thaathi - தாதி
policeman kaavalthuraiyaal - காவல்துறையாள்
postman thapaalkaarar - தபால்காரர்
professor peraasiriyar - பேராசிரியர்
son makan - மகன்
teacher aasiriyar - ஆசிரியர்
uncle maamaa/sitrappaa/periyappaa - மாமா/சிற்றப்பா/பெரியப்பா
wife manaivi - மனைவி
级别: 管理员
只看该作者 115 发表于: 2011-03-10
Tamil Phrases
English Tamil Phrases
Greeting வாழ்த்து / வணக்கம்
Hi! வணக்கம்  
Good morning! காலை வணக்கம்
Good afternoon! காலை வணக்கம்
Good evening! மாலை வணக்கம்
Welcome! (to greet someone) நல்வரவு , வருக, வாங்க
Hello my friend! வணக்கம் நண்பரே, வணக்கம் நண்பா
How are you? (friendly) எப்படி இருக்கின்றாய்? நலமா?
How are you? (polite) எப்படி இருக்கின்றீர்கள்?  
I'm fine, thank you! நலம், மிக்க நன்றி!  
And you? (friendly) நீ?
And you? (polite) தாங்கள்?
Good நலம்
Not so good அப்படி  ஒன்றும் நன்றாக இல்லை  
Long time no see சந்தித்து வெகு நாட்கள் ஆகி விட்டன
I missed you உன்னை இழந்தேன்
What's new? வேறு என்ன செய்தி?
Nothing new வேறொன்றும் விஷயமாக இல்லை
Thank you (very much)! மிக்க நன்றி!
You're welcome! (for "thank you") சந்தோஷம்
My pleasure மிக்க மகிழ்ச்சி
Come in! (or: enter!) வருக!, வாங்க!
Make yourself at home! வெட்கப்படாதீர்கள்! சௌகரியமாக இருங்கள்!
级别: 管理员
只看该作者 116 发表于: 2011-03-10
Farewell Expressions விடை பெறுதல்
Have a nice day! உங்கள் நாள் இனிதே அமைய வாழ்த்துக்கள்!
Good night! நல்லிரவு!
Good night and sweet dreams! நல்லிரவு! இனிய கனவுகள்!  
See you later! மீண்டும் சந்திப்போம்!
See you soon! விரைவில் சந்திப்போம்!
See you tomorrow! நாளை சந்திப்போம்!
Good bye! சென்று வருகிறேன்!
Have a good trip! இனிய பயணம்!
I have to go விடை பெறுகிறேன்  
I will be right back! ஒரே நிமிடம், சென்று வருகிறேன்!
级别: 管理员
只看该作者 117 发表于: 2011-03-10
Holidays and Wishes வாழ்த்து தெரிவித்தல்
Good luck! நல்லது!
Happy birthday! பிறந்தநாள் வாழ்த்துக்கள்!  
Happy new year! புத்தாண்டு வாழ்த்துக்கள்!  
Merry Christmas! இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!
Happy Deevapali தீபாவளி பண்டிகை நல்வாழ்த்துக்கள்!
Happy Tamil new year! தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
Congratulations! பாராட்டுக்கள்!
Enjoy! (or: bon appetit) நன்றாக சாப்பிடுங்கள்!
Bless you (when sneezing) தீர்க்காயுசு
Best wishes! இதயபூர்வமான வாழ்த்துக்கள்
Cheers! (or: to your health) சியர்ஸ்
Accept my best wishes என் மனப்பூர்வமான வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்ளுங்கள்!
级别: 管理员
只看该作者 118 发表于: 2011-03-10
How to Introduce Yourself அறிமுகப்படுத்திக்கொள்வது எப்படி?
What's your name? உங்கள் பெயர் என்ன?  
My name is (John Doe) என் பெயர் (John Doe)
Nice to meet you! உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி!
Where are you from? உங்களுக்கு எந்த ஊர்?
I'm from (the U.S/ India) உங்களுக்கு எது சொந்த ஊர்/நாடு?
I'm (American/ Indian) எனது சொந்த நாடு யூ.எஸ்.ஏ/இந்தியா
Where do you live? நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள்?
I live in (the U.S/ India) நான் (யூ.எஸ்.ஏ/இந்தியா) -வில் வசிக்கிறேன்
Do you like it here? உங்களுக்கு இங்கு பிடித்திருக்கிறதா?
India is a beautiful country இந்தியா மிகவும் அழகிய தேசம்
What do you do for a living? நீங்கள் என்ன பணி புரிகிறீர்கள்?
I'm a (teacher/ student/ engineer) நான் ஆசிரயர்/மாணவன்/பொறியாளர்  
Do you speak (English/ Tamil)? நீங்கள் ஆங்கிலம்/தமிழ் பேசுவீர்களா?
Just a little கொஞ்சம்  
I like Tamil எனக்கு தமிழ் மிகவும் பிடிக்கும்
I'm trying to learn Tamil நான் தமிழ் கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன்
It's a hard language அது மிகவும் கடினமான மொழி
It's an easy language அது மிகவும் எளிமையான மொழி
Oh! That's good! ஓ! நல்லது!
Can I practice with you? நான் உங்களுடன் பயிற்சி செய்யலாமா?
I will try my best to learn என்னால் இயன்றவரை கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன்
How old are you? உங்களுக்கு எவ்வளவு வயது ஆகிறது?  
I'm (twenty one, thirty two) years old எனக்கு இருபத்தியொன்று/முப்பத்திரண்டு வயது ஆகிறது
It was nice talking to you! உங்களிடம் உரையாடியதில் மிக்க மகிழ்ச்சி!
It was nice meeting you! உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி!
Mr.../ Mrs. .../ Miss... திரு…./திருமதி…./செல்வி….
This is my wife இவர் என்னுடைய மனைவி
This is my husband இவர் என்னுடைய கணவன்
Say hi to Thomas for me Thomas-க்கு என்னுடைய வணக்கத்தைக் கூறுங்கள்
级别: 管理员
只看该作者 119 发表于: 2011-03-10
Romance and Love Phrases காதல் கற்பனை
Are you free tomorrow evening? நாளை மாலை உனக்கு நேரம் இருக்கறதா?
I would like to invite you to dinner நான் உன்னை விருந்துக்கு அழைக்க விரும்புகிறேன்
You look beautiful! (to a woman) நீ அழகாய் இருக்கிறாய்!
You have a beautiful name உன் பெயர் அழகாய் இருக்கிறது!
Can you tell me more about you? உன்னைப் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்கிறாயா?
Are you married? உனக்குத் திருமணம் ஆகிவிட்டதா?
I'm single நான்  பிரம்மச்சாரி  
I'm married நான் திருமணமானவன்
Can I have your phone number? உன்னுடைய தொலைபேசி எண்ணைத் தருகிறாயா?
Can I have your email? உன்னுடைய email முகவரியைத் தருகிறாயா?
Do you have any pictures of you? உன்னுடைய புகைப்படங்கள் ஏதாவது வைத்திருக்கிறாயா?
Do you have children? உனக்கு குழந்தைகள் இருக்கிறார்களா?
Would you like to go for a walk? சிறிது தூரம் நடந்து செல்வோமா?
I like you எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது
I love you நான் உன்னைக் காதலிக்கிறேன்
You're very special! எனக்கு நீ ரொம்ப இஷ்டம்!
You're very kind! நீ மிகவும் அன்பாக இருக்கிறாய்!
I'm very happy நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்
Would you marry me? நீ என்னைத் திருமணம் செய்து கொள்வாயா?
I'm just kidding நான் விளையாட்டாக சொன்னேன்
I'm serious இது விளையாட்டு இல்லை
My heart speaks the language of love என் இதயம் காதல் என்னும் மொழி பேசுகிறது
描述
快速回复

您目前还是游客,请 登录注册