• 12783阅读
  • 181回复

泰米尔语字体不好认,你没有办法只有打字汉语拼音

级别: 管理员
只看该作者 120 发表于: 2011-03-10
Solving a Misunderstanding மனஸ்தாபம் நீக்குதல்
Sorry! (or: I beg your pardon!) என்ன சொன்னீர்கள்?
Sorry (for a mistake) மன்னிக்கவும்!, எண்னை மன்னியுங்கள்!
No problem! பரவாயில்லை!
Can you repeat please? தயவு செய்து திரும்பவும் சொல்கிறீர்களா?
Can you speak slowly? தயவு செய்து மெதுவாக பேசுகிறீர்களா?
Can you write it down? தயவு செய்து எழுதி காண்பிக்க முடியுமா?
Did you understand what I said? நான் சொன்னது உங்களுக்கு புரிந்ததா?
I don't understand! எனக்குப் புரியவில்லை!
I don't know! எனக்குத் தெரியவில்லை!
What's that called in Tamil? அதைத் தமிழில் எப்படிச் சொல்வது?
What does that word mean in English? அந்த வார்த்தைக்கு ஆகிலத்தில் என்ன அர்த்தம்?
How do you say "thanks" in Tamil? "Thank You" என்பதைத் தமிழில் எப்படிச் சொல்வீர்கள்?
What is this? இது என்ன?
My Tamil is bad எனக்கு தமிழ் சரியாக வராது
Don't worry! கவலைப் படாதீர்கள்!
I agree with you நான் உங்களுடன் ஒப்புக் கொள்கிறேன்
Is that right? அது சரியா?
Is that wrong? அது தவறா?
What should I say? நான் என்ன சொல்ல வேண்டும்?
I just need to practice நான் சற்று பயிற்சி செய்ய வேண்டும்
Your Tamil is good உங்கள் தமிழ் நன்றாக இருக்கிறது
I have an accent என்னுடைய உச்சரிப்பு தமிழரைப் போல் இருக்காது
You don't have an accent உங்களுடைய உச்சரிப்பு தமிழரைப் போலவே உள்ளது
级别: 管理员
只看该作者 121 发表于: 2011-03-10
Asking for Directions உதவி கேட்பது, வழி அறிவது
Excuse me! (before asking someone) மன்னிக்கவும்
I'm lost நான் வழி தவறிவிட்டேன்
Can you help me? எனக்கு உதவி செய்கிறீர்களா?
Can I help you? நான் உங்களுக்கு உதவலாமா?
I'm not from here நான் ஊருக்குப் புதிதாக வந்துள்ளேன்
How can I get to (this place, this city)?  இந்த இடத்துக்கு/ஊருக்கு எப்படிச் செல்வது?
Go straight நேராக செல்லுங்கள்
Then பிறகு  
Turn left இடது பக்கம் திரும்புங்கள்
Turn right வலது பக்கம் திரும்புங்கள்
Can you show me? எனக்கு காண்பிக்க முடியுமா?
I can show you! நான் காண்பிக்கிறேன்!
Come with me! என்னுடன் வாருங்கள்!
How long does it take to get there? அங்கு போய் சேர எவ்வளவு நேரம் ஆகும்?
Downtown (city center) நகர மையம்
Historic center (old city) வரலாற்றுப் புகழ்பெற்ற மையம்
It's near here அது இங்கு அருகில் உள்ளது
It's far from here அது இங்கிருந்து தொலைவில் உள்ளது
Is it within walking distance? அது நடந்து செல்லும் தூரத்தில் உள்ளதா?
I'm looking for Mr. Smith திரு. Smith-தை சந்திக்க வேண்டும்
One moment please! ஒரு நிமிடம்!
Hold on please! (when on the phone) தயவு செய்து சற்று காத்திருங்கள்!
He is not here அவர் இங்கு இல்லை
Airport விமான நிலையம்
Bus station பேருந்து நிலையம்
Train station ரயில் நிலையம்
Taxi வாடகை வண்டி
Near பக்கம்
Far தொலைவு  
级别: 管理员
只看该作者 122 发表于: 2011-03-10
Emergency Survival Phrases அவசரகாலச் சொற்றொடர்கள்
Help! உதவி!
Stop! நில்!
Fire! தீ!
Thief! திருடன்!
Run! ஓடு!
Watch out! (or: be alert!) கவனி!
Call the police! காவல் துறையினரைக் கூப்பிடு!
Call a doctor! மருத்துவரைக் கூப்பிடு!
Call the ambulance! மருத்துவ ஊர்தியைக் கூப்பிடு!
Are you okay? உனக்கு ஒன்றும் ஆகவில்லையே?
I feel sick என்னால் முடியவில்லை
I need a doctor எனக்கு மருத்துவரிடம் செல்ல வேண்டும்
Accident விபத்து
Food poisoning உணவில் நஞ்சு கலத்தல்
Where is the closest pharmacy? மருந்துக் கடை அருகில் எங்கு உள்ளது?
It hurts here இந்த இடத்தில் வலிக்கிறது
It's urgent! இது அவசரமானது!
Calm down! அமைதி!
You will be okay! சரியாகி விடும்!
Can you help me? எனக்கு உதவுகிறீர்களா?
Can I help you? உங்களுக்கு உதவலாமா?
级别: 管理员
只看该作者 123 发表于: 2011-03-10
Hotel Restaurant Travel Phrases விடுதி (ஓட்டல்), உணவகம் மற்றும் பிரயாணம்
I have a reservation (for a room) நான் முன்பதிவு செய்துள்ளேன்
Do you have rooms available? உங்களிடம் அறைகள் காலியாக இருக்கின்றதா?
With shower / With bathroom குளியலறையுடன்
I would like a non-smoking room நான் புகைத்தலற்ற அறையைப் பெற விரும்பிகிறேன்
What is the charge per night? ஒரு இரவிற்கு என்ன வாடகை?
I'm here on business /on vacation நான் உத்தியோகத்திற்காக/விடுமுறைக்காக இங்கு வந்துள்ளேன்
Dirty அசுத்தம்
Clean சுத்தம்
Do you accept credit cards? நீங்கள் கடன் அட்டைகள் ஏற்றுக்கொள்வீர்களா?
I'd like to rent a car எனக்கு வாடகைக்கு வண்டி வாங்க வேண்டும்
How much will it cost? எவ்வளவு செலவாகும்?
A table for (one / two) please! ஒருவர்/இருவர் அமர்ந்து சாப்பிட மேஜை தேவை
Is this seat taken? இந்த இடத்தை யாரேனும் ஒதிக்கியுள்ளார்களா?  
I'm vegetarian நான் சைவ உணவு உண்பவன்/உண்பவள்
I don't eat pork நான் பன்றி இறைச்சி சாப்பிட மாட்டேன்
I don't drink alcohol நான் மது அருந்த மாட்டேன்
What's the name of this dish? இந்த உணவின் பெயர் என்ன?
Waiter / waitress! மேஜை பணியாளர்
Can we have the check please? இரசிது கொண்டு வருகிறீர்களா?
It is very delicious! இது மிகவும் ருசியாக உள்ளது!
I don't like it எனக்கு இது பிடிக்கவில்லை
Shopping Expressions பொருட்கள் வாங்குதல்
How much is this? இது எவ்வளவு ரூபாய்? / இதன் விலை என்ன?
I'm just looking பார்த்துக் கொண்டிருக்கிறேன்
I don't have change என்னிடம் சில்லறை இல்லை
This is too expensive இது மிகவும் விலை உயர்ந்தது
Expensive விலைமதிப்புள்ள  
Cheap மலிவான  
Daily Expressions தற்செயலான வெளிப்பாடுகள்
What time is it? இப்பொழுது என்ன நேரம்?
It's 3 o'clock (நேரம்) இப்பொழுது மூன்று மணி
Give me this! இதை எனக்கு கொடு
Are you sure? நீ சொல்வது நிஜம்தானா?
Take this! (when giving something) எடுத்துக்கொள்!
It's freezing (weather) கடும் குளிர் நடுக்குகிறது
It's cold (weather) மிகவும் குளிர்ச்சியாக உள்ளது
It's hot (weather) மிகவும் வெப்பமாக உள்ளது
Do you like it? இது/அது உனக்குப் பிடித்திருக்கிறதா?
I really like it! எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது!
I'm hungry எனக்குப் பசிக்கிறது
I'm thirsty எனக்கு தாகமாக உள்ளது
He is funny அவன் வேடிக்கையாக இருக்கிறான்
In The Morning காலையில்  
In the evening மாலையில்  
At Night இரவில்  
Hurry up! சீக்கிரம்!
级别: 管理员
只看该作者 124 发表于: 2011-03-10
Cuss Words (polite)  
This is nonsense! (or: this is craziness) இது அபத்தம்!
My God! (to show amazement) ஒ!, ஆ!
Oh gosh! (when making a mistake) அடக் கடவுளே!
It sucks! (or: this is not good) இதென்ன கொடுமை!
What's wrong with you? உனக்கு என்ன புத்தி கெட்டுவிட்டதா?
Are you crazy? உனக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா?
Get lost! (or: go away!) ஒழிந்து போ!
Leave me alone! என்னை தனியாக விடு!
I'm not interested! எனக்கு விருப்பம் இல்லை!
级别: 管理员
只看该作者 125 发表于: 2011-03-10
Writing a Letter  
Dear John அன்புள்ள ஜான்
My trip was very nice என் பயணம் இனிமையாக இருந்தது
The culture and people were very interesting மக்களும் அவர்களுடைய பண்பாடும் மிக சுவாரஸ்யமாக இருந்தன
I had a good time with you உன்னுடன் கழித்த நேரம் நன்றாக இருந்தது
I would love to visit your country again உன் தேசத்திற்கு மீண்டும் வர விரும்பிகிறேன்
Don't forget to write me back from time to time எனக்கு அடிக்கடி கடிதம் எழுத மறக்காதே
Short Expressions and words சிறிய சொற்றொடர்கள் மற்றும் வார்த்தைகள்
级别: 管理员
只看该作者 126 发表于: 2011-03-10
Short Expressions and words சிறிய சொற்றொடர்கள் மற்றும் வார்த்தைகள்
Good நல்லது
Bad கெட்டது
So-so (or: not bad not good) பரவாயில்லை  
Big பெரியது
Small சிறியது
Today இன்று
Now இப்பொழுது
Tomorrow நாளை
Yesterday நேற்று
Yes ஆம், ஆமாம், உண்டு
No இல்லை
Fast சீக்கிரம், வேகமாக
Slow மெதுவாக, பொறுமையாக
Hot சூடு, வெப்பம்
Cold குளிர்ச்சி, சில்
This இது
That அது
Here இங்கு
There அங்கு
Me (ie. Who did this? - Me) நான்
You நீ
Him அவன்  
Her அவள்  
Us நாங்கள்
Them அவர்கள்
Really? உண்மையாக?
Look! பார்!
What? என்ன?
Where? எங்கே?
Who? யார்?
How? எப்படி?
When? எப்பொழுது?
Why? ஏன்?
Zero பூஜ்யம்  
One ஒன்று
Two இரண்டு
Three மூன்று
Four நான்கு
Five ஐந்து
Six ஆறு
Seven ஏழு
Eight எட்டு
Nine ஒன்பது
Ten பத்து
级别: 管理员
只看该作者 127 发表于: 2011-03-10
Tamil Reading
Tamil Reading
உறுப்புரை 26
1. ஒவ்வொருவருக்கும் கல்வி கற்பதற்கான உரிமையுண்டு. குறைந்தது ெதாடக்க அடிப்படைக் கட்டங்களிலாவது கல்வி இலவசமானதாயிருத்தல் வேண்டும். தொடக்கக் கல்வி கட்டாயப்படுத்தல் வேண்டும். தொழில் நுட்பக் கல்வியும் உயர் தொழிற் கல்வியும் பொதுவாகப் பெறப்படத்தக்கனவாயிருத்தல் வேண்டும். உயர் கல்வியானது யாவருக்கும் திறமையடிப்படையின் மீது சமமான முறையில் கிடைக்கக் கூடியதாக்கப்படுதலும் வேண்டும்.
2. கல்வியானது மனிதனின் ஆளுமையை முழுதாக விருத்தி ெசய்யுமுகமாகவும் மனிதவுரிமைகளுக்கும் அடிப்படைச் சுதந்திரங்களுக்குமான மரியாதையை வலுப்படு்த்துமுகமாகவும் ஆற்றப்படுத்தப்படல் வேண்டும். அது சகல நாடுகளுக்கிடையேயும், இன அல்லத மதக் குழுவினருக்கிைடயேயும் மன ஒத்திசைவு, பொறுதியுணர்வு, தோழமை, ஆகியவற்றை மேம்படுத்துதல் வேண்டுமென்பதுடன், சமாதானத்தைப் பேணுவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சிகளை மேற்கொண்டு செல்லுவதற்குதவவும் வேண்டும்.
3. தமது குழந்தைகளுக்குப் புகட்டப்பட வேண் டிய கல்வியின் வகை, தன்மையை முதலிலே தெரிந்தெடுக்குமுரிமை ெபற்றோருக்குண்டு.

English Translation
Article 26
1. Everyone has the right to education. Education shall be free, at least in the elementary and fundamental stages. Elementary education shall be compulsory. Technical and professional education shall be made generally available and higher education shall be equally accessible to all on the basis of merit.
2. Education shall be directed to the full development of the human personality and to the strengthening of respect for human rights and fundamental freedoms. It shall promote understanding, tolerance and friendship among all nations, racial or religious groups, and shall further the activities of the United Nations for the maintenance of peace.
3. Parents have a prior right to choose the kind of education that shall be given to their children.

级别: 管理员
只看该作者 128 发表于: 2011-03-10
உறுப்புரை 27
1. சமுதாயத்தின் பண்பாட்டு வாழ்க்கையிற் சுதந்திரமாகப் பங்குகொள்வதற்கும், கலைகளைத் தூய்ப்பதற்கும் அறிவியல் முன்னேற்றத்திலும், அதன் நன்மைகளிலும் பங்கெடு்ப்பதற்கும் எவருக்கும் உரிமையுண்டு.
2. அறிவியல், இலக்கிய, கலைப் படைப்பின் ஆக்கியற் கர்த்தர் என்ற வகையில் அப்படைப்புகள் வழியாக வரும் ஒழுக்க நெறி, பருப்பொருள் நலங்களின் பாதுகாப்பிற்கு அத்தகையோர் ஒவ்வொருவருக்கும் உரிமை உடையவராவர்.
Article 27
1. Everyone has the right freely to participate in the cultural life of the community, to enjoy the arts and to share in scientific advancement and its benefits.
2. Everyone has the right to the protection of the moral and material interests resulting from any scientific, literary or artistic production of which he is the author.
级别: 管理员
只看该作者 129 发表于: 2011-03-10
描述
快速回复

您目前还是游客,请 登录注册